Loading...
「ツール」は右上に移動しました。
利用したサーバー: wtserver3
15いいね 1344回再生

Minnale Nee Vanthathenadi | May Madham | Vineeth | SPB | Voice Of Vasanth |#buymoteonline |#buymote|

"This Video Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

Vairamuthu
Minnale Nee Vanthathenadi Song Lyrics
in May Madham

தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

குரல்: த.வசந்தகுமார்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : மின்னலே நீ
வந்ததேனடி என்
கண்ணிலே ஒரு காயம்
என்னடி என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம்
என்னடி

ஆண் : சில நாழிகை
நீ வந்து போனது என்
மாளிகை அது வெந்து
போனது மின்னலே என்
வானம் உன்னைத் தேடுதே

ஆண் : மின்னலே நீ
வந்ததேனடி என்
கண்ணிலே ஒரு காயம்
என்னடி என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம்
என்னடி

ஆண் : சில நாழிகை
நீ வந்து போனது என்
மாளிகை அது வெந்து
போனது மின்னலே என்
வானம் உன்னைத் தேடுதே

குழு : ………………………

ஆண் : { கண் விழித்துப்
பார்த்தபோது கலைந்த
வண்ணமே உன் கை
ரேகை ஒன்று மட்டும்
நினைவுச் சின்னமே } (2)

ஆண் : கதறிக் கதறி
எனது உள்ளம் உடைந்து
போனதே இன்று சிதறிப்
போன சில்லில் எல்லாம்
உனது பிம்பமே

ஆண் : கண்ணீரில்
தீ வளர்த்து
காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில்
நான் பூத்திருக்கிறேன்

ஆண் : மின்னலே நீ
வந்ததேனடி என்
கண்ணிலே ஒரு காயம்
என்னடி என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம்
என்னடி

ஆண் : சில நாழிகை
நீ வந்து போனது என்
மாளிகை அது வெந்து
போனது ஹோ மின்னலே என்
வானம் உன்னைத் தேடுதே

ஆண் : { பால் மழைக்குக்
காத்திருக்கும் பூமி
இல்லையா ஒரு
பண்டிகைக்குக்
காத்திருக்கும் சாமி
இல்லையா } (2)

ஆண் : வார்த்தை
வரக் காத்திருக்கும்
கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால்
காதல் இன்னும்
நீளும் இல்லையா

ஆண் : கண்ணீரில் தீ
வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில்
நான் பூத்திருக்கிறேன்

ஆண் : மின்னலே நீ
வந்ததேனடி என்
கண்ணிலே ஒரு காயம்
என்னடி என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம்
என்னடி

ஆண் : சில நாழிகை
நீ வந்து போனது என்
மாளிகை அது வெந்து
போனது மின்னலே என்
வானம் உன்னைத் தேடுதே


#song #spbhits #spbalasubrahmanyam #spb #spbsongs #lovekills #lovesadsong #lovesadstatus #love #lovetamilwhatsappstatus #lovetamilsongs

コメント